RSS

“அடையாளம்”

22 ஏப்
"அடையாளம்"
கடைசி ஆண்டின்
கல்லூரி கவிதைப்போட்டி.
கடந்தமுறை வென்றதால்
கர்வத்துடன் கலந்துகொண்டேன்.
 
தலைப்பு தந்த
கால்மணி நேரத்திற்குள்
கவிதை சொல்ல வேண்டும்.
இதுதான் நிபந்தனை.
 
அனைவரும் ஆவலாய்
எதிர்பார்க்க
அதிர்வாய் வந்தது 
“அடையாளம்”-எனும் தலைப்பு.
 
அடுத்த நொடியில்
அழகாய் சொன்னேன்
“அப்பா”.
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

12 responses to ““அடையாளம்”

  1. benjaminpaulraj

    23/04/2013 at 07:16

    superb click…

     
  2. ranjani135

    23/04/2013 at 17:25

    ‘அடையாளம்’ என்று வேறு எதைச் சொல்ல முடியும்?
    அருமையான கவிதை. இந்த வருடமும் வெற்றி உங்களுக்கே! அப்படித்தானே?

     
    • பழனிவேல்

      24/04/2013 at 03:48

      “‘அடையாளம்’ என்று வேறு எதைச் சொல்ல முடியும்?”

      கண்டிப்பாக, அம்மா என்றால் அன்பு. அப்பா என்றால் அடையாளம்.
      சரிதானே…
      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  3. pavikothai

    24/04/2013 at 06:03

    ஒவ்வொரு வரியும் அழகு.
    ஒரு நொடியில் சொன்னேன் “அப்பா” என்று.
    இந்த வரியை படிக்கையில் என் கண்களில் கண்ணீர் துளிகள்.
    உன் வரிகளுக்கும், அடையாளம் தந்த நம் அப்பாவுக்கும் என் கண்ணீர் துளி சமர்ப்பணம்

     
    • பழனிவேல்

      24/04/2013 at 09:15

      “இந்த வரியை படிக்கையில் என் கண்களில் கண்ணீர் துளிகள்.
      உன் வரிகளுக்கும், அடையாளம் தந்த நம் அப்பாவுக்கும் என் கண்ணீர் துளி சமர்ப்பணம்”

      அம்மா என்றால் அன்பு. அப்பா என்றால் அடையாளம்.
      சரிதானே…
      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  4. கோவை கவி

    02/05/2013 at 21:19

    ARUMAI:::.SURE .Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

     
    • பழனிவேல்

      03/05/2013 at 03:21

      “ARUMAI:::.SURE .Eniya vaalththu.”

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன் தோழி.

       
  5. vanitha

    06/05/2013 at 15:11

    wow.. nice da… but in this my grandpa best match for “adiyalam”…

     
    • பழனிவேல்

      07/05/2013 at 04:01

      Thank you…
      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  6. Dr.M.K.Muruganandan

    03/06/2013 at 14:49

    எம் எல்லோரதும் அடையாளம் ‘அப்பா’ தானே. அருமை

     
    • பழனிவேல்

      04/06/2013 at 03:37

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி. வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்.

       

pavikothai -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி