RSS

Tag Archives: மூன்றடுக்கு மாளிகை

“முரண்”

முரண்மூன்றாம் வகுப்புத்தான் படித்தாய்,
மூலதனமாய் முயற்சியை வைத்தாய்,
முன்னேற முழுமூச்சாய் உழைத்தாய்,
மூன்றடுக்கு மாளிகையில் நான்,
முதியோர் இல்லத்தில் நீ…

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

 
%d bloggers like this: