நம் காதலின் நீங்காத நினைவுகளை தூங்காது நினைக்கிறேன்.
கற்றுக் கொண்டு வாழ்வதற்கு அல்ல பற்றிக் கொண்டு வீழ்வதற்கு…
என்னுள் உன்னை நிறைப்பதற்கு அல்ல என்னுள் என்னை புதைப்பதற்கு… உனை நினைப்பதற்கு அல்ல எனை மறப்பதற்கு…
Posted by பழனிவேல் மேல் 21/08/2012 in காதல்
குறிச்சொற்கள்: அல்ல, உனை, உன்னை, எனை, என்னுள், என்னை, கற்று, கவிதை, காதல், தூங்காத, நினைப்பதற்கு, நினைவு, நினைவுகள், நிறை, நீங்காத, பற்றி, புதை, மறப்பதற்கு, வாழ்தல், வீழ்தல்
புதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த
Join 160 other followers
Sign me up!