என் கவிதையின் முதல் வரி “பிறப்பு”.
தாங்கள் நினைப்பது போல் கடைசி வரி “இறப்பு”.
இடைப்பட்ட வார்த்தைகளின் நிரப்பே “வாழ்க்கை”.
Posted by பழனிவேல் மேல் 05/05/2014 in வாழ்க்கை
குறிச்சொற்கள்: இறப்பு, கடைசி, கவிதை, தாங்கள், நினைப்பு, நிரப்பு, பிறப்பு, முதல், வாழ்க்கை
புதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த
Join 160 other followers
Sign me up!