
ஆயிரம் முறை
அடித்துக் கேட்டாலும்
அழுத்திச் சொல்வேன்
அம்மா செல்லமென்று.
அப்போதெல்லாம் தெரியாது
அப்பா-வின் வலி.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
குறிச்சொற்கள்: அடித்து, அப்பா, அப்போது, அம்மா, அழுத்தி, ஆயிரம், எல்லாம், கவிதை, கேட்டல், செல்லம், சொல், தெரியாது, முறை, வலி