ஆணால் பெண்ணும்
பெண்ணால் ஆணும்
தனது தேவைகளை
சட்டப்படி திருடிக்கொள்வது.
Category Archives: களவு
“சொர்க்கம்”
மல்லு வேட்டி
நொங்கு வண்டி
களத்து மேடு
பொட்டக் காடு
கோமனக் கிழவன்
இட்லிக்கட பாட்டி
அம்மனச் சிறுவன்
கோயில் பூசாரி
கருக்கறுவா
குப்பமேடு
தட்டாம்பூச்சி
சுங்கிடிச்சேல
சோமாரச் சந்த
ஒத்தயடிப் பாத
மாட்டு வண்டி
குட்டத் தண்ணி
சுருக்குப்பை
தூக்குப்போசி
சாணிவரட்டி
சாமிகெட
துண்டுபீடி
தூக்கணாங்கூடு
எரும-மாடு
ஏரிக்கர
…
…
…
…
எங்கோ தொலைத்து விட்ட சொர்க்கத்தை
தேடித் தொலைகிறேன் நாகரிக நகரத்தில்.