RSS

“குறையா ? – குற்றமா?”

03 ஜூன்


என் மேல் உள்ள காதலை
எப்படியும் உணர்த்தி விடுகிறாய்.
எப்படியாவது நானும்
உணர்ந்து விடுகிறேன்.

ஆனால்
உன் மேல் உள்ள தீராக் காதலை
உணர்த்த முயற்சித்து முயற்சித்து
இன்றுவரை தோற்றவனாய்
உன் முன் நிற்கின்றேன்…

இது
என்னுள் உள்ள குறையா?
இல்லை
எந்தன் இயலா குற்றமா?

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

5 responses to ““குறையா ? – குற்றமா?”

  1. vanitha

    04/06/2016 at 19:22

    உன்னுடைய காதலை இன்னும் உணர்த்த இயலவில்லையா நண்பா…

     
    • பழனிவேல்

      06/06/2016 at 05:32

      உணர்த்த முயற்சித்து கொண்டு தான் இருக்கிறேன்…

      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      எதிர்பார்ப்புடன் காத்திருப்பேன்…

       
  2. இராஜா கோபாலன்

    06/06/2016 at 16:34

    புரியாதவரை புரிய வைக்காலாம்.
    புரியாததுபோல் நடிப்பவரை புரியவைக்க
    நீயும் புரியாததுபோல் நடிக்கலாம்
    இதில் குறையோ குற்றமோ இல்லை
    வாழ்கையின் இரகசியத்தை புரியாமலிக்க
    இயற்கையாய் ஏற்படுத்திய இன்பம்

     
    • பழனிவேல்

      07/06/2016 at 05:01

      “வாழ்கையின் இரகசியத்தை புரியாமலிக்க
      இயற்கையாய் ஏற்படுத்திய இன்பம்”

      மிக மிக உண்மை அண்ணா.
      பெண்கள் புரியாததுபோல் நடிப்பது நமக்கு தெரிந்தும்
      நாமும் புரியவைக்க முயற்சிப்பதே ஒருவகை காதல் தான்…

       
  3. கோவை கவி

    14/04/2017 at 09:34

    Bro Very happy new year….2017

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: