RSS

“வலி”

20 ஜூன்

"வலி"

ஆயிரம் முறை
அடித்துக் கேட்டாலும்
அழுத்திச் சொல்வேன்
அம்மா செல்லமென்று.
அப்போதெல்லாம் தெரியாது
அப்பா-வின் வலி.
Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

12 responses to ““வலி”

  1. ranjani135

    20/06/2013 at 15:45

    அப்பாக்கள் கொஞ்சம் ஒதுங்கியே இருப்பதால் இருக்குமோ?

     
    • பழனிவேல்

      21/06/2013 at 03:57

      அப்படியும் இருக்கலாம்.
      மேலும், அம்மாவின் அன்பை சொல்ல ஆயிரம் வழிகள்.
      ஆனால் அப்பாவிற்கு வழிகளே குறைவு தான்.
      அதையும் சரியாக பயன்படுத்த வேண்டும்.

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்.

       
  2. pavikothai

    27/06/2013 at 03:39

    உண்மையான வரிகள்.

     
    • பழனிவேல்

      27/06/2013 at 03:49

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்.

       
  3. vanitha

    03/07/2013 at 14:36

    for me “dad” ly… nanba…

     
    • பழனிவேல்

      04/07/2013 at 03:43

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  4. கோவை கவி

    18/07/2013 at 14:20

    அப்பாவின் வலி மட்டுமல்ல அம்மாவின் வலியும் பெற்றோரான பின்பே புரிகிறது.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

     
    • பழனிவேல்

      19/07/2013 at 04:01

      “அப்பாவின் வலி மட்டுமல்ல அம்மாவின் வலியும் பெற்றோரான பின்பே புரிகிறது.”

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  5. Dr.M.K.Muruganandan

    14/10/2013 at 13:03

    வலிகள் தங்களுக்கு வந்த பின்னரே
    மற்றவர் வலிகளைப் புரிகிறோம்.
    அப்பாக்கள் எப்போதும் சற்று எட்டவே நிற்பதால்
    இந்தப் பிரச்சனை

     
    • பழனிவேல்

      15/10/2013 at 04:33

      “வலிகள் தங்களுக்கு வந்த பின்னரே மற்றவர் வலிகளைப் புரிகிறோம்.
      அப்பாக்கள் எப்போதும் சற்று எட்டவே நிற்பதால் இந்தப் பிரச்சனை”

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்.

       
  6. ranjani135

    01/11/2013 at 13:38

    அன்புள்ள பழனிவேல்!
    ரொம்ப நாட்களாக காணோமே! நலமா?
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

     
    • பழனிவேல்

      05/11/2013 at 10:22

      மிக்க நன்றி
      தங்கள் அன்பான வருகைக்கும்,தீபாவளி வாழ்த்துக்கும்.

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: