RSS

“காதலனின் காதலி”

25 பிப்
காதலனின் காதலி
தவறென்று உணர்த்த
தவறொன்று செய்யாதீர்.
பாதை முடியும் வரை
பயணத்தை தொடருங்கள்…
இப்படிக்கு…
காதலனின் காதலி.
Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , ,

8 responses to ““காதலனின் காதலி”

  1. pavikothai

    26/02/2013 at 09:10

    nice nice

     
  2. கோவை கவி

    19/03/2013 at 16:48

    ”..தவறென்று உணர்த்த

    தவறொன்று செய்யாதீர்…” ஆம் முதலில் தான் திருந்த வேண்டும். பின்பே மற்றவரைத் திருத்த வேண்டும்.
    சரியான கருத்து. பயணம் தொடர இனிய வாழ்த்து.

     
    • பழனிவேல்

      20/03/2013 at 03:49

      “காதலி தன் காதலனை பார்த்து, என்னால் உங்கள் வாழ்க்கை பயணத்தில் இனி தொடர முடியாது. இது தவறுதான், அதை உணர்த்த நீங்கள் தவறொன்று செய்யாதீர்.”
      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  3. Dr.M.K.Muruganandan

    20/03/2013 at 15:28

    “தவறென்று உணர்த்த
    தவறொன்று செய்யாதீர்…” அருமை

     
    • பழனிவேல்

      21/03/2013 at 04:11

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  4. vanitha

    22/03/2013 at 15:36

    i didnt get ur mess nanba…

     
    • பழனிவேல்

      25/03/2013 at 04:12

      “காதலி தன் காதலனை பார்த்து, என்னால் உங்கள் வாழ்க்கை பயணத்தில் இனி தொடர முடியாது. இது தவறுதான், அதை உணர்த்த நீங்கள் தவறொன்று செய்யாதீர்.”

      Now you got this message…
      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக தோழி.

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: