RSS

“ஓய்வுநாள்”

25 பிப்
ஓய்வுநாள்
உழைக்கும் மக்களுக்கு
ஊக்கத் தொகை – ஓய்வுநாள்.
 
மறுநாள் உழைப்பதற்க்கான
உந்து சக்தி – ஓய்வுநாள்.
 
சமுகரீதியில் வாழ்வியல்
பிரச்சனைகளை களைவது – ஓய்வுநாள்.
 
அனுமதியில்லாமல் ஊடகங்களால்
களவாடப்பட்டது இந்த – ஓய்வுநாள்.
Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

8 responses to ““ஓய்வுநாள்”

  1. pavikothai

    26/02/2013 at 09:11

    ஆழமான சிந்தனை சகோதரனே

     
    • பழனிவேல்

      27/02/2013 at 06:23

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      மீண்டும் வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  2. ranjani135

    26/02/2013 at 10:13

    //அனுமதியில்லாமல் ஊடகங்களால்
    களவாடப்பட்டது இந்த – ஓய்வுநாள்.//
    நிஜமான வார்த்தைகள்!

     
    • பழனிவேல்

      27/02/2013 at 06:24

      ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  3. கோவை கவி

    19/03/2013 at 16:50

    ”..அனுமதியில்லாமல் ஊடகங்களால்

    களவாடப்பட்டது இந்த – ஓய்வுநாள்….”
    ஆம் ஓய்வேயின்றித் தான் சுளருகிறோம்.
    சரியாகச் சொல்லப்பட்டுள்ளது.
    இனிய நல்வாழ்த்து.

     
    • பழனிவேல்

      20/03/2013 at 03:49

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  4. vanitha

    22/03/2013 at 15:39

    wow… correct mess… it reduce time to spend time with family and friends…

     
    • பழனிவேல்

      25/03/2013 at 04:10

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக தோழி.
      வருகையை எதிர்பாத்திருப்பேன் …

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: