RSS

“எல்லைக்கோடு”

25 பிப்
எல்லைக்கோடு
வறுமைக்கோடு காரணமாய்
எல்லைக்கோடு மறந்து
கடல்தாண்டி மீன்பிடித்தோம்.
கைதாகி காயம்பட்டோம்.
இனிமேல்,
மீன்களுக்கும் கற்றுக்கொடுப்போம் 
எல்லைக்கோடு.
Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

13 responses to ““எல்லைக்கோடு”

  1. ranjani135

    25/02/2013 at 09:30

    மீனவர்களின் அவல நிலையை நன்கு படம் பிடித்துக் காட்டுகிறது இந்தக் கவிதை.
    பாராட்டுக்கள்!

     
    • பழனிவேல்

      25/02/2013 at 10:31

      மீனவர்கள் – அல்லும் பகலும் அல்லல் படும் அவலநிலை.
      அழகான,ஆழமான கருத்திடல். மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  2. pavikothai

    26/02/2013 at 08:59

    மீன்களுக்கும் கற்று கொடுப்போம் எல்லைகோட்டை. மிகவும் ஆழமான சிந்தனை. வாழ்க

     
    • பழனிவேல்

      27/02/2013 at 06:21

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  3. கோவை கவி

    19/03/2013 at 16:43

    oh!…”..இனிமேல்,

    மீன்களுக்கும் கற்றுக்கொடுப்போம்

    எல்லைக்கோடு..” உங்களாலே மீன்களிற்குக் கற்றுக் கொடுக்க முடியாதே!. அவை சுளியோடுவினமே!…. good ..congratz…..-Vetha.Elangathilakam.

     
    • பழனிவேல்

      20/03/2013 at 03:44

      “உங்களாலே மீன்களிற்குக் கற்றுக் கொடுக்க முடியாதே!. அவை சுளியோடுவினமே!”

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  4. Dr.M.K.Muruganandan

    20/03/2013 at 15:10

    எல்லைக் கோடு போட்டு பிரித்து வைப்பவர்களால் எத்தனை தொல்லை
    மீன்களுக்கும் கற்றுக் கொடுப்பது அருமை

     
    • பழனிவேல்

      21/03/2013 at 04:10

      “எல்லைக் கோடு போட்டு பிரித்து வைப்பவர்களால் எத்தனை தொல்லை
      மீன்களுக்கும் கற்றுக் கொடுப்பது அருமை”

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  5. vanitha

    22/03/2013 at 15:31

    everything have a limit… wt to do… But very nice to the way u said…

     
    • பழனிவேல்

      25/03/2013 at 04:07

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழி .
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  6. ranjani135

    06/04/2013 at 06:33

    அன்பு பழனிவேல்,
    எங்க ரொம்ப நாட்களா காணோம்?

     
  7. vin

    18/07/2013 at 16:54

    வறுமை என்றல் பறவாயில்லை வலை, படகுகள் மாற்றம் தான் எங்கள் தொழிலாளர்களையும் கொல்கிறது நன்பா!!!!!!!!

    —- யாழ்ப்பணம்

     
    • பழனிவேல்

      19/07/2013 at 04:08

      தங்கள் முதல் வருகையும், தங்கள் முத்தான கருத்துகளையும் வரவேற்கிறேன் தோழா.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்.

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: