RSS

“அன்பு”

25 பிப்
அன்பு
குழந்தைகள் நம்மிடம்
எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே.
பொருட்களை அல்ல…
 
உண்மையான அன்பு 
என்பது
மன்னித்தலும், விட்டுக்கொடுத்தலும் தான்…
 
அன்பு காட்டப்படும்
இடத்தில் 
கடவுள் பிறக்கிறார்…
 
அன்பு 
மகிழ்ச்சியாய் இருக்கவும்
மகிழ்ச்சியாய் இறக்கவும்…
 
உயிரும் மெய்யும்
உயிர் மெய்யும்
உடன்போக்கு அன்பு…
Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

8 responses to ““அன்பு”

  1. ranjani135

    25/02/2013 at 09:28

    //அன்பு
    மகிழ்ச்சியாய் இருக்கவும்
    மகிழ்ச்சியாய் இறக்கவும்…//

    ஒரு மனிதனால் மகிழ்ச்சியாக இறக்கவும் முடியுமா? அன்பு இருந்தால் முடியும் என்கிறீர்களா?

     
    • பழனிவேல்

      25/02/2013 at 10:28

      “ஒரு மனிதனால் மகிழ்ச்சியாக இறக்கவும் முடியுமா? அன்பு இருந்தால் முடியும் என்கிறீர்களா?”

      ஆம் அன்பு இருந்தால் முடியும் என்பது என் கருத்து.
      அன்பு ஆழமானது.
      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  2. pavikothai

    26/02/2013 at 09:09

    பணத்தை மட்டும் தான் சம்பாதிக்க முடிகிறது தோழரே.
    என் குழந்தையின் மழலை பேச்சு, விளையாட்டு, நடை பழக விழுந்தது, எழுந்து நடந்தது, இன்னும் ஆயிரம் தொலைத்தோம்,
    தெரிந்தும் நம்மை மாற்ற முடியவில்லை எனில் நாம் இழப்பது ஒரு அழகான நாளைய சமுதாயத்தை…
    யோசிப்போம், செயல்படுவோம்

     
    • பழனிவேல்

      27/02/2013 at 06:22

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  3. கோவை கவி

    19/03/2013 at 16:45

    ”..அன்பு

    மகிழ்ச்சியாய் இருக்கவும்

    மகிழ்ச்சியாய் இறக்கவும்…”…..nalla vatikal. Enimai.
    Eniya vaalthu.

     
    • பழனிவேல்

      20/03/2013 at 03:45

      தங்கள் வருகைக்கும்,கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  4. vanitha

    22/03/2013 at 15:34

    Not only kids, every human being expect true love… but not get it…
    Somebody didnt take the true love from someone…

     
    • பழனிவேல்

      25/03/2013 at 04:09

      Now a days kids & Mom love only true love. All other have some expectation… Thats why…
      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன் தோழி …

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: