RSS

“அடிமை”

25 பிப்
அடிமை
அடிமை இனத்தை
அழிக்க முடியாது.
அவள் உள்ளவரை…
Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , ,

4 responses to ““அடிமை”

  1. pavikothai

    26/02/2013 at 09:17

    இந்த படத்தில் உள்ளவள் உள்ளவரையா?
    உங்கள் கவிதைகளை விட அதற்கு தகுந்த படத்தை தேர்வு செய்வதிலும் நீங்கள் ஒரு நல்ல கலைநயம் படைத்தவர்….
    ஆழமான சிந்தனை சகோதரனே

     
    • பழனிவேல்

      27/02/2013 at 06:24

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  2. கோவை கவி

    19/03/2013 at 16:52

    ”..அடிமை இனத்தை

    அழிக்க முடியாது.

    அவள் உள்ளவரை…” இது கொஞ்சம் புரியவில்லை சகோதரா. மன்னிக்கவும்.

     
    • பழனிவேல்

      20/03/2013 at 03:54

      மன்னிக்கவும்.
      அடிமை எனும் இனத்தை ஒழிக்க எல்லோரும் பாடுபடுகின்றனர்.
      ஆனால் குழந்தைகள் உள்ளவரை அது முடியாது.

      தங்கள் நேர்பட கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: