RSS

“எதிரி”

21 டிசம்பர்

 "எதிரி"


எதிரிகளே இல்லை என்றால்
எப்படியாவது உருவாக்கிகொள்.
என்றாவது ஒரு நாள்
என்னடா வாழ்க்கை இது
என எண்ணத் தோன்றும்.
எண்ணத்தில் எதிரிகளை ஏந்திக் கொண்டால்
எதிர் நீச்சலை எளிதாய் கற்றுக் கொள்வாய்.
எதை எதையோ காரணம் காட்டி  வீழ்வதை விட
எதிரிகளை வீழ்த்த வாழத் தோன்றும்.
எதிரிகளை எதிரியாய் பார்க்காதே!
என்றும் ஏற்றத்தின் உந்து சக்தியாய் பார்!

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

12 responses to ““எதிரி”

  1. ranjani135

    21/12/2012 at 16:06

    வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடவும், வாழ்க்கையை வாழவும் உந்து சக்தியாக எதிரியைப் பார்க்கும் உங்கள் கவிதை புதிய சிந்தனைகளை உருவாக்குகிறது.

    பாராட்டுக்கள்!

     
    • பழனிவேல்

      24/12/2012 at 03:59

      “வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடவும், வாழ்க்கையை வாழவும் உந்து சக்தியாக எதிரியைப் பார்க்கும் உங்கள் கவிதை புதிய சிந்தனைகளை உருவாக்குகிறது”

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  2. கோவை கவி

    25/12/2012 at 06:30

    ”–என்றும் ஏற்றத்தின் உந்து சக்தியாய் பார்!..”

    அருமை பவிகள் இனிய வாழ்த்து.
    இனிய நத்தார் புதுவருட வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

     
    • பழனிவேல்

      26/12/2012 at 03:53

      நன்றி…
      தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  3. Dr.M.K.Muruganandan

    10/01/2013 at 17:05

    “..எதிரிகளை எதிரியாய் பார்க்காதே!
    என்றும் ஏற்றத்தின் உந்து சக்தியாய் பார்!..” அருமையான கருத்து.

     
    • பழனிவேல்

      11/01/2013 at 04:09

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி. வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  4. pavikothai

    11/01/2013 at 10:45

    இந்த கவிதையின் ஒவ்வொரு வரிகளும் என் இதயத்தில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. வரிகளுக்கு நன்றி

     
    • பழனிவேல்

      16/01/2013 at 06:56

      அழகான,ஆழமான கருத்திடல்.
      மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  5. kowsy

    06/02/2013 at 13:46

    கவிதை மனிதன் வாழ்வை தூய்மைப் படுத்தவேண்டும் . துலங்க நற் செய்தி தரவேண்டும் . உங்கள் கவிதை எதிரியை எதிர்துவிடாதே என்று சொல்கிறது . இன்றுதான் உங்கள் பக்கம் கண்டேன். அருமை

     
    • பழனிவேல்

      08/02/2013 at 05:30

      தங்கள் முதல் வரவு என்னை அகமகிழ வைத்துவிட்டது.
      வாழ்த்து எங்களை வளமாக்கும்.
      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  6. vanitha

    22/03/2013 at 15:43

    alexzeder also tell it same way…
    Every human being have enemy to move their life.

     
    • பழனிவேல்

      25/03/2013 at 04:16

      அட, இங்க பார்யா…
      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக தோழி.
      வருகையை எதிர்பாத்திருப்பேன் தோழி.

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: