RSS

“அலைபேசி”

11 டிசம்பர்
Alipesi
கைக்குள் அடங்கும்
கலியுலக கண்டுபிடிப்பு.
 
காதோடு பேசும்
காதல் பேசி.
 
ஒலி, ஒளிகளின் 
ஒற்றுமைக் கூடம்.
 
சிந்திக்க தெரியாத
சிறந்த சாதனம்.
 
விரல்களால் விளையாடப்படும்
விஞ்ஞான விருட்சம்.
 
உபயோகம் கண்டால்
உடம்பின் ஓர் அங்கம்.
 
இன்றைய காலகட்டத்தில்
இன்றியமையாத சாதனம். 
 
சிட்டுக்குருவிகளின் சிணுங்கள்களை
சிறைபடுத்திய சமாதி.
 
பதிவேற்றம்,
பதிவிறக்கம்,
பரிமாற்றம்
எனும் முப்பரிமாணத்தின்
முதல்வன்.
 
அலைபேசிக்குள்  அங்கிவிடுகிறது 
அனைவரின் அடையாளங்கள்.
 
அளவுகளை அறியாவிட்டால் 
ஆபத்தின் அலைபேசி.
Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

14 responses to ““அலைபேசி”

  1. balu

    11/12/2012 at 15:35

    nanba.. really nice da..

     
    • பழனிவேல்

      12/12/2012 at 05:31

      தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழா…
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  2. ranjani135

    12/12/2012 at 05:54

    அட! அலைபேசிக்கு ஒரு கவிதையா?
    அனைவரின் அடையாளம் என்ற வரி அருமை.

    ‘அளவுகளை அறியாவிட்டால்
    ஆபத்தின் அலைபேசி.’
    முடித்த விதம் ரொம்பவும் பிடித்திருந்தது!
    பாராட்டுக்கள் கவிஞரே!

     
    • பழனிவேல்

      12/12/2012 at 06:34

      நன்றி…
      தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  3. Jeevitha

    15/12/2012 at 10:40

    சிட்டுக்குருவிகளின் சிணுங்கள்களை
    சிறைபடுத்திய சமாதி.
    this line is very true anna…

    nice kavithai….

     
    • பழனிவேல்

      17/12/2012 at 03:52

      நம் சிறு வயதில் கூட ஏராளமான சிட்டுக்குருவிகளையும் அதன் சிணுங்கள்களை ரசித்தோம்.
      ஆனால் இன்று…
      அலைபேசியின்
      வால்பேப்பரில் சிட்டுக்குருவிகளையும்,
      அதன் சிணுங்கள்களை
      ரிங்-டோனாகவும் ரசிக்கிறோம்.

      தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  4. Dr.M.K.Muruganandan

    17/12/2012 at 13:48

    கருத்துள்ள கவிதையை
    அழகாக முடித்தீர்கள்
    “அளவுகளை அறியாவிட்டால்
    ஆபத்தின் அலைபேசி.”

     
    • பழனிவேல்

      18/12/2012 at 04:25

      நன்றி…
      தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  5. கோவை கவி

    25/12/2012 at 06:33

    ”..விரல்களால் விளையாடப்படும்

    விஞ்ஞான விருட்சம்.

    உபயோகம் கண்டால்

    உடம்பின் ஓர் அங்கம்…”

    அத்தனை வரிகளும் மிக மிக அருமை.தொடர்க பணி.
    வேதா. இலங்காதிலகம்.

     
    • பழனிவேல்

      26/12/2012 at 03:53

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  6. pavikothai

    11/01/2013 at 10:42

    உன் வரிகளின் தேடலும் அதை பதிவு செய்யும் முறையும் மிக அருமை . உன் வரிகளில் எப்போதும் ஒரு உண்மை வழியும் அனுபவும் தெரிகிறது

     
    • பழனிவேல்

      16/01/2013 at 06:55

      “உன் வரிகளின் தேடலும் அதை பதிவு செய்யும் முறையும் மிக அருமை . உன் வரிகளில் எப்போதும் ஒரு உண்மை வழியும் அனுபவும் தெரிகிறது”

      தேடல் இல்லாத வாழ்வு திகட்டிவிடும்.
      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  7. lakshmi

    13/05/2014 at 04:41

    Its beautiful palani…………..sorry I couldnt say my comments in tamil…………. but I accept ur luv for the kuruvi which even I always think upon………..very nice

     
    • பழனிவேல்

      13/05/2014 at 09:42

      தங்களைப் போன்றோரின் வாழ்த்து
      எங்களைப் போன்றோருக்கு
      ஊக்கத்தையும்,உறுதியையும் தருகிறது.
      நன்றி

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: