RSS

“தேடல்”

21 ஆக


ஏன் தேடுகிறோம்,
எதை தேடுகிறோம்,

எங்கு தேடுகிறோம்,
 
எதற்கு தேடுகிறோம்,
 
எப்படி தேடுகிறோம்,
எப்போது தேடுகிறோம்,
ன்பதை தவிர்த்து

ஒன்று கிடைக்கும் வரை தேடுகிறோம்,
கிடை
த் பின் அடுத்ததை தேடுகிறோம்.

நிம்மதி மறந்து
நித்திரை துறந்து
நித்தம் தேடுகிறோம்.
 
தேடல் மட்டும் திகட்டி விட்டால்
தேகம் விட்டு ஜீவன் போய்விடும்.
 
தேடல் தொடரட்டும்…
Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

5 responses to ““தேடல்”

  1. கோவை கவி

    04/09/2012 at 21:33

    ”…தேடல் மட்டும் திகட்டி விட்டால்
    தேகம் விட்டு ஜீவன் போய்விடும்….”

    தேகம் விட்டு ஜீவன் போனால்
    தேடலும் நின்றுவிடும்.
    நல்ல வரிகள்.
    இது தான் எனக்கப் பிடித்தது. உமது கவி வளத்தில்.
    வாழ்க!…வளர்க!….
    வேதா. இலங்காதிலகம்.

     
  2. vanitha

    07/09/2012 at 16:20

    If searching stop means life ll end… Everything comes under searching only i think…

    nice lines….

     
    • பழனிவேல்

      08/09/2012 at 06:46

      ஆம் உண்மை தான்.
      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  3. Dr.M.K.Muruganandan

    10/09/2012 at 15:20

    “..தேடல் மட்டும் திகட்டி விட்டால்
    தேகம் விட்டு ஜீவன் போய்விடும்…”
    நிஜமான வரிகள்.

     
    • பழனிவேல்

      11/09/2012 at 09:11

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: