RSS

“ஒரு கவிதை”

08 ஆக
உணர்ச்சிகளை உருக்கி
கற்பனைகளை கலந்து
சொப்பனங்களை சேர்த்து
நினைவுகளை
நிறைத்து
சிந்தனைகளை சிதைத்து
எழு
த்துக்களை கோர்த்து
வார்த்தைகளாய் வார்த்து
என்னவளிடம் தந்தேன்
ஒரு “கவிதை”.
Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

8 responses to ““ஒரு கவிதை”

  1. chezhiyan

    11/08/2012 at 11:20

    வணக்கம்
    கவிதை அழகு
    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்

    என்றும் அன்புடன்
    செழியன்…..

     
    • பழனிவேல்

      13/08/2012 at 03:16

      “தமிழர் என்ற பெருமிதத்துடன்
      என்றும் அன்புடன்
      செழியன்…”
      அழகாய் சொன்னீர்கள்…

      தங்கள் வாழ்த்து எங்களை வளமாக்கும்…
      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  2. Vetha.Elangathilakam.

    16/08/2012 at 18:18

    ”…என்னவளிடம் தந்தேன்
    ஒரு “கவிதை”.
    எத்தனை கருத்து பொதிந்துள்ளது இந்த இரு வரிக்குள்ளும்.
    எப்படியும் கற்பனைகளைச் சேர்க்கலாம் . அருமை..
    நல்வாழ்த்து.

     
    • பழனிவேல்

      17/08/2012 at 03:47

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  3. vanitha

    07/09/2012 at 16:26

    wow… excellent palani… Each line having 2 words…

     
  4. Dr.M.K.Muruganandan

    10/09/2012 at 15:23

    அது கவிதையல்ல
    காவியம்
    அழகாகச் சொன்னீர்கள்

     
    • பழனிவேல்

      11/09/2012 at 09:10

      தங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: