RSS

“அழகிய கவிதை”

07 மார்ச்

அழகிய கவிதைகள்
ஆயிரம் அரங்கேற்றினும்,
அவளழகைக் கண்டால்
“அழகிய கவிதை”-யின்
அர்த்தம் மாறுகிறதே!!!

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

10 responses to ““அழகிய கவிதை”

  1. கோவை கவி

    12/03/2012 at 16:38

    ஆமாம் அழகிய கவிதையிலும் அவள் அழகாயிருப்பாள் அல்லவா! …ம்ம்…காதல் மனம்….நடக்கட்டும்…நடக்கட்டும்…..(இன்னும் 4–6- வரிகள் கூடுதலாக எழுதினால் என்னவாம்!)
    வேதா. இலங்காதிலகம்.

     
    • பழனிவேல்

      13/03/2012 at 03:26

      ஒவ்வொரு படைப்பிற்கு பிறகும், தங்கள் வருகையையும், அர்த்தமுள்ள கருத்திடலையும் எதிர்பாத்திருப்பேன்.
      அவை கிடைத்த பிறகுதான் எனது படைப்பு முழுமைபெறும்.
      தங்கள் அன்பின் வருகைக்கும், கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
      உங்கள் வருகையை எதிர்பாத்திருப்பேன்…

       
  2. Dr.M.K.Muruganandan

    14/03/2012 at 13:16

    அழகிய கவிதையே
    அவளல்லவா?

     
    • பழனிவேல்

      15/03/2012 at 03:25

      அய்யா, தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      உங்கள் வலையை வாசித்து நேசித்தேன். “மிக அருமை”.
      தங்கள் பணி கண்டு வியந்தேன்.அயராத உழைப்பு.
      நற்பணி தொடரட்டும் அய்யா…
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
      • Dr.M.K.Muruganandan

        18/03/2012 at 17:47

        மிக்க நன்றி. தொடர்பில் இருப்போம்.

         
        • பழனிவேல்

          19/03/2012 at 03:38

          தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
          வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

           
  3. pathmasri

    08/04/2012 at 14:50

    nice..
    short & sweet

     
    • பழனிவேல்

      09/04/2012 at 03:48

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றிகள் பல.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  4. vanitha

    18/06/2012 at 17:33

    oh…

     
    • பழனிவேல்

      19/06/2012 at 04:09

      (oh…) va… Hello enna felling ithu…

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழி..
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: