RSS

“தெரியும்-தெரியாது”

14 பிப்

உன்னை விட,
உனக்கு எது பிடிக்கும்
என,
எனக்குத் தெரியும்.
ஆனால்,
என்னை ஏன்
உனக்கு பிடிக்காது
என,
எனக்குத் தெரியாது.

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , ,

10 responses to ““தெரியும்-தெரியாது”

  1. தமிழ்த்தோட்டம்

    14/02/2012 at 06:21

    பாராட்டுக்கள்

     
    • பழனிவேல்

      14/02/2012 at 06:30

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       
  2. pavikothai

    14/02/2012 at 10:42

    nice lines

     
  3. கோவை கவி

    15/02/2012 at 06:44

    ”…என்னை ஏன்
    உனக்கு பிடிக்காது
    என,
    எனக்குத் தெரியாது…”
    நல்ல வரிகள் சகோதரா.
    இன்னும் கொஞ்சம் வரிகளைக் கூட்டுவது நல்லது என்பது என் அபிப்பிராயம்.
    நல்ல வரிகளை நாமும் பார்க்கலாமே மேலதிகமாக. நன்றியுடன், வாழ்த்துகள்.

     
    • பழனிவேல்

      15/02/2012 at 10:11

      கருத்திடலுக்கு மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  4. vanitha

    05/04/2012 at 16:54

    good lines…

     
    • பழனிவேல்

      06/04/2012 at 02:56

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       
  5. Dr.M.K.Muruganandan

    12/04/2012 at 17:03

    “..என்னை ஏன்
    உனக்கு பிடிக்காது
    என,
    எனக்குத் தெரியாது…” மனதிற்குப் பிடித்த வரிகள்.

     
    • பழனிவேல்

      13/04/2012 at 03:54

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: