கவிதைக்கேற்ற படம். படம் பார்க்க வேதனையாக உள்ளது. தங்கள் திறமையான வரிகள் குறைந்தது ஏமாற்றமாக உள்ளது. இன்னும் நீண்டிருக்கலாமே! வாழ்த்துகள் தொடரட்டும் பணி.
வேதா. இலங்காதிலகம்.
“ஆளம்பும்”- என்பது கிராமத்து சொல்லாடல்.
விவசாயம் செய்ய சரியான ஆட்களும் கிடைப்பதில்லை, அதற்குரிய உபகரணங்களும் கிடைப்பதில்லை…
ஆளம்பு = ஆள் (வேலை ஆட்கள்) + அம்பு (உபகரணங்கள்).
தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…
anbudanjayaramn
05/01/2012 at 17:17
நீங்கள் சொல்லும் இல்லை யும்
இல்லாமல் போகட்டும் …
வேண்டாம் பூமிக்கு இந்த நிலை …
நல்ல படைப்பு
பழனிவேல்
06/01/2012 at 05:22
என் ஆசையும் அதுதான்.
தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…
anbudanjayaramn
05/01/2012 at 17:18
நல்ல படைப்பு
பழனிவேல்
06/01/2012 at 05:21
மிக்க நன்றி தோழரே…
வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…
vanitha
09/01/2012 at 17:25
its coming soon…
பழனிவேல்
10/01/2012 at 05:00
ஆம். வேதனையான உண்மை…
தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி…
மீண்டும் வருக வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும்…
கோவை கவி
10/01/2012 at 05:26
கவிதைக்கேற்ற படம். படம் பார்க்க வேதனையாக உள்ளது. தங்கள் திறமையான வரிகள் குறைந்தது ஏமாற்றமாக உள்ளது. இன்னும் நீண்டிருக்கலாமே! வாழ்த்துகள் தொடரட்டும் பணி.
வேதா. இலங்காதிலகம்.
பழனிவேல்
10/01/2012 at 06:01
தங்களின் எதிற்பார்ப்பை ஏமாற்றி விட்டேனோ…
மீண்டும் வருக வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் …
kothai
19/01/2012 at 06:05
விவசாயம் செய்ய ஆளம்பும் இல்லை
what this ஆளம்பும்
பழனிவேல்
19/01/2012 at 06:24