RSS

“முதிர்கன்னி”

10 நவ்

மணமாக மன்மதன் வேண்டாம்,
களவாட கள்வன் போதும்…
“முதிர்கன்னி”.

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , ,

10 responses to ““முதிர்கன்னி”

  1. Yagitha

    11/11/2011 at 12:52

    மூன்றே வரியில் முத்தான கருத்து…
    முதிர்கன்னியின் வலியும்,வேதனையும் தெளிவாய் தெரிகிறது…
    உன்னிடம் இருந்து மேலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்…

     
    • பழனிவேல்

      11/11/2011 at 13:56

      வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி தோழி.
      கண்டிப்பாக உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய முயற்சிக்கிறேன் தோழி…
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       
  2. Jayaram T

    15/11/2011 at 14:13

    முத்தான மூன்று வரிகளில்
    ஒரு முதிர் கன்னியின் ஏக்கத்தை எழுதிய விதம் அருமை

     
    • பழனிவேல்

      15/11/2011 at 14:37

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றிகள் பல தோழரே…
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       
  3. vanitha

    15/11/2011 at 17:34

    Nice feelings nanba… Its mostly bec of boys and their family members….

     
    • பழனிவேல்

      16/11/2011 at 04:25

      I think, now situation is changed.Most of women studied & they select their partners.
      But only most of women.Remaining..?
      Thank you for reading & give valuable comments…
      Visit again friend…

       
  4. kothai

    18/11/2011 at 06:49

    வார்த்தைகளில் தான் எவ்வளவு உணர்வு, எவ்வளவு தெளிவு.
    ஒவ்வொரு வார்த்தைகளை உபயோகிக்கும் நேர்த்தி.
    அருமை சகோதரனே….

     
    • பழனிவேல்

      18/11/2011 at 08:29

      தங்கள் வருகையும் கருத்திடலும் மேலும் உற்சாகம் தருகிறது…
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       
  5. pavikothai

    12/12/2011 at 06:02

    களவாட கள்வன் போதும்…

    இந்த வரிகளை படிக்கும் ஒவ்வொரு முறையும் என்னையும் அறியாமல் வேதனையால் மனம் வாடுகிறது.
    சுதந்திரம் பெற்றும்
    இன்னும் மாதரின் அடிமை விலங்கை உடைக்க முடியவில்லை…..

     
    • பழனிவேல்

      12/12/2011 at 10:36

      விலங்கை உடைக்க விவேகம் முளைக்க வேண்டும்…
      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி…
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: