RSS

“முதல் இரவு”

10 நவ்

கனவுகளின் இரவுகள்
காதலின் உணர்வுகள்
இறந்திடும் வெளிச்சம்
இணைந்திடும் கைகள்
அணைத்திடும் அரும்புகள்
விலகிடும் ஆடைகள்
பதுங்கிடும் வெட்கம்
புகுந்திடும் நிசப்தம்
வீழ்ந்திடும் சலனம்
வென்றிடும் வேட்கை
உடைத்திடும் விதிகள்
உயிர்திடும் உறவுகள்
மலர்ந்திடும் மாண்புகள்

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

10 responses to ““முதல் இரவு”

  1. Yagitha

    11/11/2011 at 12:55

    Arumiya romance paindra da.
    When i read title, feel little… But after reading, feel happy…
    Nice way to present.
    Excellent lines.keep it up…

     
  2. vanitha

    15/11/2011 at 16:39

    u used nice tamil words… nice presentation…

     
  3. kothai

    18/11/2011 at 06:55

    உண்மையான வரிகள்.

    உன் வரிகளுக்கு முதல் அடிமை நான் தான்

    ஒரு எழுத்தாளன் எழுத்தில் தான் எவ்வளவு
    அருமையாக நம் தமிழ் அன்னை தவளுகிறாள்.

     
    • பழனிவேல்

      18/11/2011 at 08:34

      பெரும்பாலும் எழுத்தாளனுக்கு அங்கிகாரமும், தூண்டுலும், அரவணைப்பும் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை…
      அந்த வகையில் நீ கிடைத்தது பெரும் பாக்கியம்..
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       
  4. Vetha ELangathilakam

    06/12/2011 at 07:00

    Supper..vaalthukal.

     
    • பழனிவேல்

      06/12/2011 at 10:31

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி…
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       
  5. arumugam

    30/08/2012 at 12:07

    othumcheyale nalamam orrumai enrum palamam

     
    • பழனிவேல்

      30/08/2012 at 14:13

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி. வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: