RSS

“கவிதை”

10 நவ்

 

 

 

 

 

 

 

 

 

 

சந்தித்த பொழுதுகளில்
சிந்திக்கவில்லை இவ்வாறு,
சந்திக்காத பொழுதுகளில்
சிந்திப்பேன் என்று.
உயிரினில் கலந்திட்ட
உண்மையும் தெரியவில்லை,
உரிமையுடன் உனைக்கேட்க
வீரமும் எனக்கில்லை.
தெளிவாய் தெரிந்தபின்
நிற்கிறேன் செய்வதறியாது.
சொல்லத்தான்  தவிக்கிறேன்
வார்த்தைகள் இன்றி,
ஆயினும் வடிக்கிறேன்
அனைத்தையும் கவிதையாய்…

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

6 responses to ““கவிதை”

  1. Yagitha

    11/11/2011 at 12:59

    “உரிமையுடன் உனைக்கேட்க
    வீரமும் எனக்கில்லை”

    “தெளிவாய் தெரிந்தபின்
    நிற்கிறேன் செய்வதறியாது”

    போன்ற வரிகள் மிக ரசனை…
    மீண்டும் கேட்கிறேன், யார் அந்த அவள்?

     
    • பழனிவேல்

      11/11/2011 at 14:31

      அவளைத்தான் நானும் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றேன் தோழி…
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       
  2. vanitha

    15/11/2011 at 16:47

    nice but too much of feelings nanba…. when ll u tell her directly….
    World s running fastly, so dont delay… k…

     
  3. vanitha

    15/11/2011 at 16:48

    wr u took that pic…

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: