RSS

“முழுக்(முதற்) கவிஞன்”

24 ஆக

 

 

 

 

 

 

 

 

 

 

முதற் கவிஞன்
நான் அவளைக் காதலிக்க
ஆரம்பித்த போது…

முழுக் கவிஞன்
அவள் என்னைக் காதலிக்கவில்லை
என்றறிந்த போது…

Advertisements
 

குறிச்சொற்கள்: , ,

16 responses to ““முழுக்(முதற்) கவிஞன்”

  1. இரகுநாதன்

    25/08/2011 at 05:29

    தாங்கள் இதில் எந்த நிலை?
    முதற் கவிஞரா இல்லை முழுக் கவிஞரா?

     
  2. இரகுநாதன்

    25/08/2011 at 05:43

    நான் எதை சொல்ல. நீ காதலித்ததா, காதலிப்பதா இல்லை காதலிக்க போவதா?? எதை என்பதை நீ தான் சொல்ல வேண்டும்….

     
    • பழனிவேல்

      25/08/2011 at 05:50

      இப்படியே ஏத்தி விட்டு ஏத்தி விட்டு அடி வாங்க வைக்கறானுகளே …பாவிகளா .
      என்ன ஒரு வில்லத்தனம் .

       
  3. Yagitha

    25/08/2011 at 14:10

    மறுபடியும் கேட்கிறேன், யார் அந்த “அவள்”?

     
    • பழனிவேல்

      25/08/2011 at 14:28

      மறுபடியும் சொல்கிறேன்,
      அவளைத்தான் நானும் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றேன்.

       
  4. Vanitha

    29/08/2011 at 17:47

    oh god…wt a pitty…. i think u r in b/w of that two… is it correct….

     
  5. பாலு

    04/10/2011 at 15:18

    நண்பா ,
    ஒரு யோசனை கூற வேண்டும் ,
    முக புத்தகத்தில் (facebook) உள்ளது போல் விரும்புகிறேன் (like) கட்டளை இருந்தால் நன்றாக இருக்கும்
    என நினைக்கிறேன்.

     
    • பழனிவேல்

      04/10/2011 at 17:11

      நன்றாக கவனியுங்கள் நண்பரே… (like is present below the each and every poem)
      வாசித்தற்கும், நேசித்தற்கும் நன்றிகள் பல…

       
  6. பாலு

    04/10/2011 at 15:22

    ” மறுபடியும் கேட்கிறேன், யார் அந்த “அவள்”? ”

    ஏன் ஏனில் இக் கேள்வியும் நன்று
    உன் பதிலும் ,

    “” மறுபடியும் சொல்கிறேன்,
    அவளைத்தான் நானும் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றேன். “”

    நன்று .. இரண்டும் பிடித்திருக்கிறது .
    ஆனால், அதை எவ்வாறு தெரிவிப்பது?

     
  7. pavikothai

    12/12/2011 at 05:47

    உன்னை இதுவரை நிச்சயம் யாரும் காதலிக்காமல் இருந்திருக்க முடியாது…

    உன் வரிகளின் ஆளுமை அதை தெளிவு படுத்துகிறது.

    யார் அவளோ?
    எங்கு இருகிறளோ?
    யார் கண்டுபிடிக்க போகிறார்களோ?

     
    • பழனிவேல்

      12/12/2011 at 10:30

      சரி தான்…
      யார் அவளோ?
      எங்கு இருகிறளோ?
      யார் கண்டுபிடிக்க போகிறார்களோ?

       
  8. Vetha ELangathilakam

    14/12/2011 at 07:26

    ஆக மொத்தம் கவிஞன் தானே ! இது சிறப்பல்லவா! வாழ்த்துகள்!
    வேதா. இலங்காதிலகம்.

     
    • பழனிவேல்

      14/12/2011 at 07:45

      வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் கவிஞன் தானே.
      தங்கள் வருகைக்கும்,வாசிப்புக்கும்,நேசிப்புக்கும்,கருத்திடலுக்கும் மிக்க நன்றி… மீண்டும் வருக…

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: