RSS

“என்கனவு”

24 ஆக

திறந்த உதடு,
மூடாத இமைகள்,
கேளாத காது,
துடிக்காத இதயம்,
நகராத கால்கள்,
அசையாத நிலை,
குறையாத எடை,
ஏங்கவைக்கும் அழகு,
பெண்ணே!
நீ பிரம்மனின் கலை
உண்மையில் என் கனவு
“ஒரு சிலை”.

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

10 responses to ““என்கனவு”

  1. balu

    25/08/2011 at 08:04

    superb da..

     
  2. Yagitha

    25/08/2011 at 14:13

    சிலைக்கனவு அருமை…

     
  3. Vanitha

    29/08/2011 at 17:52

    ha… ha… ha… nice statue mess…

     
  4. பாலு

    04/10/2011 at 15:26

    யோசித்து சொல்
    நிச்சயமாக உன் கனவு ஒரு சிலை தானா?
    நம்ப முடியவில்லை ??!!!

     
  5. Vetha ELangathilakam

    03/11/2011 at 06:03

    உண்மையில் என் கனவு
    “ஒரு சிலை”.
    ஆகா..கா….ஏமாத்திட்டீங்கனே!..நல்ல கற்பனை! வாழ்த்துகள்.

     
    • பழனிவேல்

      03/11/2011 at 10:09

      நன்றி… மீண்டும் வருக…வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும்…
      “உங்கள் வாழ்த்து எங்களை வளமாக்கும்”

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: