RSS

“இணைய-நட்பு”

24 ஆக

எதிர்பார்ப்புகள் ஏதும் இன்றி
எழுத்துக்களில் எண்ணம் கண்டு
எதிர்முனையில் நட்பாக்கியது இணையம்.

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , ,

8 responses to ““இணைய-நட்பு”

  1. Yagitha

    25/08/2011 at 14:00

    Nice lines to express…
    As specially photo s super.

     
  2. Vanitha

    29/08/2011 at 17:32

    nice for net mess thro net…

     
  3. கோவை கவி

    04/10/2011 at 12:46

    ”….எதிர் பார்ப்புகள் ஏதுமின்றி எழுத்தில்…”
    இது பொய் ஐயா! நான் உங்களுக்குக் கருத்திடுகிறேன், நீங்கள் எனக்குக் கருத்திடுவீர்கள். இந்த அங்கீகாரமும் ஒரு எதிர்பார்ப்புத் தானே!…இக் கருத்துத் தோன்றியது. உடன் எழுதுகிறேன். வாழ்த்துகள்.

     
    • பழனிவேல்

      04/10/2011 at 13:37

      முதல் முறையாக யாரும் எதிர்பார்த்து கருத்திடமாட்டார்கள் என்பது எனது எண்ணம்.
      ஆனாலும், உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      வாசித்தற்கும், நேசித்தற்கும் நன்றிகள் பல…

       
  4. பாலு

    04/10/2011 at 14:59

    அன்புள்ள நண்பா பழனிவேல் ,
    உங்கள் கவிதை மிக அருமை
    உங்கள் சிந்தனை நன்று
    இதை நான் ஒப்புகொள்ள மாட்டேன்.
    ஏன் ஏனில் எதிர் பார்ப்புகள் இன்றி கருத்துகள் இணையத்தில் வெளியிடப் படா..
    என்பது எனது கருத்து .?!

     
    • பழனிவேல்

      04/10/2011 at 16:57

      நண்பா… கருத்து என்பது எதிர்பார்ப்புகள் இன்றி எறியப்படுவது…
      இருப்பினும் உங்கள் வாசிப்புக்கும், நேசிப்புக்கும் நன்றி…

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: