RSS

“பசி”

08 ஜூலை

 

 

 

 

 

 

 

 

 

 

பசி
சாதி, சமயமற்ற
சமத்துவப் பேய்.

பசி
பஞ்சப் பரதேசிக்கும், பரம்பரைப் பணக்காரனுக்கும்
பாரபட்சமற்ற பாதகன்.

பசி
கனவுகளையும், கற்பனைகளையும்
இடுகாட்டில் இடுவது.

பசி
உணவுப் பருக்கையை உட்கொள்ள
உணர்ச்சியின் வேட்கை.

பசிக்கு உணவுண்ட காலம் மாறி
இன்று
ருசிக்கு உணவுண்டோம்.

பணம் என்ற காகிதம்
இன்றோ
பசி போக்கும் ஆயுதம்.

விருந்தளித்து விளக்கணைத்த வீட்டில்
விலைகொடுத்து
வீணடித்து வீசுகிறோம்.

கைநீட்டி பசியாற்றுவதை விட
பட்டினியில்
படுத்துறங்கிப் பழகினோம்.

பசி
இல்லாத உலகம்
பிணங்கள் வாழும் கூடம்.

பசி
நாகரிகத்திற்கு பிறப்பிடம்.

பசி
உயிரை உயிரென உணர்த்துவது.

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

14 responses to ““பசி”

  1. kothai

    08/07/2011 at 05:24

    how u can able feel like this.i really amazing about ur thinking

     
  2. kothai

    08/07/2011 at 05:31

    என்னுடன் பிறந்த உனக்கு மட்டும் எப்படியடா எப்படி யோசிக்க முடிகிறது , என்னால் எனோ முடியவில்லை

     
  3. Vanitha

    08/07/2011 at 16:41

    உயிரை உயிரென உணர்த்துவது
    Its correct…
    Its not ly suit for human beings … for all living things in this world in different way…

     
    • பழனிவேல்

      09/07/2011 at 11:01

      பசி இல்லை எனில் வேலை செய்யத் தேவை இல்லை.
      வேலை செய்யத் தேவை இல்லை எனில் அனைவரும் சோம்பேறிகளாகிவிடுவர்.
      பிறகு உலகம்… யோசித்துப்பார்….

       
  4. Yagitha

    12/07/2011 at 07:20

    “விருந்தளித்து விளக்கணைத்த வீட்டில்
    விலைகொடுத்து
    வீணடித்து வீசுகிறோம்.”

    This is very nice line. Entirely super pasi…

     
  5. Yagitha

    12/07/2011 at 08:11

    Photo is super match…

     
  6. கோவை கவி

    15/07/2011 at 20:38

    பணம் என்ற காகிதம்
    இன்றோ
    பசி போக்கும் ஆயுதம்……
    பசி
    உயிரை உயிரென உணர்த்துவது.
    pala nalla vatikal…..vaalthukal….

     
    • பழனிவேல்

      18/07/2011 at 04:20

      “உங்கள் வாழ்த்து எங்களை வளமாக்கும்”
      நன்றி… வாசித்தற்கும், நேசித்தற்கும்…

       
  7. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா

    22/10/2011 at 16:27

    பசி
    உயிரை உயிரென உணர்த்துவது.
    உண்மை.வாழ்த்துக்கள் !!

     
    • பழனிவேல்

      23/10/2011 at 08:21

      நன்றிகள் பல தோழரே…
      வாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…

       
  8. Social Bookmarking Submission

    30/03/2012 at 10:45

    If you want to get social bookmarking backlinks that will help skyrocket your website search engine ranking straight to the top, check out this site http://socialbookmarksubmission.org/

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: