RSS

“என்னவள்”

27 ஜூன்

 

 

 

 

 

 

 

அழுகின்ற குழந்தையை அரவணைக்கும்
அன்னையிடம் கேள் அன்பின் வலியை…

கானல் நீர் கண்டு களைப்படைந்த
பாகனிடம் கேள் தாகத்தின் தவிப்பை…

விடுமுறை விடப்பட்ட பள்ளி
பாலகனிடம் கேள் மகிழ்ச்சியின் மகிமையை…

கணநேரம் காத்திருக்கும்
காதலனைக் கேள் காலத்தின் கொடுமையை…

கண்ணுள் விழுந்த கனவை நனவாக்கும்
கலைஞனிடம் கேள் கனவின் களிப்பை…

ஏன் – உலகைப் படைத்த ஈசன், அவன்
மனைவியிடம் கேள் ஆசையின் ஆழத்தை…

இவையனைத்தும் என்னவள் எனக்குத் தந்தாள்.
எதிர்கொள்ள என்னுடன் துணை நின்றாள்.

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , ,

10 responses to ““என்னவள்”

  1. kothai

    27/06/2011 at 09:11

    antha unavalai kadunkal,avalidam kekuren

     
  2. Vanitha

    27/06/2011 at 14:41

    nice…

     
  3. கோவை கவி

    01/07/2011 at 15:02

    அழுகின்ற குழந்தையை அரவணைக்கும்
    அன்னையிடம் கேள் அன்பின் வலியை…

    கானல் நீர் கண்டு களைப்படைந்த
    பாகனிடம் கேள் தாகத்தின் தவிப்பை…

    nanraaka ullathu. vaalthukal.

     
  4. Yagitha

    12/07/2011 at 07:35

    வலி,தவிப்பு,மகிமை,கொடுமை,களிப்பு,ஆழம்

    Wording are nice…

    “இவையனைத்தும் என்னவள் எனக்குத் தந்தாள்.
    எதிர்கொள்ள என்னுடன் துணை நின்றாள்.”

    யார் அந்த அவள்?

     
    • பழனிவேல்

      12/07/2011 at 07:45

      Thank you.
      அவளைத்தான் நானும் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றேன்.

       
  5. கோவை கவி

    24/10/2011 at 17:31

    ”இவையனைத்தும் என்னவள் எனக்குத் தந்தாள்.
    எதிர்கொள்ள என்னுடன் துணை நின்றாள்…”
    கொடுத்து வைத்தவர் . இறை ஆசி கிட்டட்டும்.

     
    • பழனிவேல்

      25/10/2011 at 05:23

      தங்கள் வருகையும் கருத்திடலும் எனக்கு மேலும் மேலும் உற்சாகம் ஊட்டுகிறது…
      சொல்ல வார்த்தைகள் இல்லை என்றாலும்
      சொல்லி முடிக்கிறேன் “நன்றி”.

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: