RSS

“முத்தம்”

28 பிப்

முத்தம்
காதலின் ஆன்மா
அன்பின் அடையாளம்
ரசனையின் மிகைப்பாடு
உணர்வின் வெளிப்பாடு

முத்தம்
உதடுகள் குவியும்
நரம்புகள் புடைக்கும்
இதயங்கள் இணையும்
கவலைகள் மறக்கும்

முத்தம்
சிந்தையில்
எச்சம் அமிர்தமாகும்.

முத்தம்
உதடுகள்
சந்திக்கும் வைபவம்.

முத்தம்
மழையில் குளித்தாலும்
தாகம் தீர்க்காத உப்பு நீர்.

முத்தம்
கொடுக்கையில் பரவசம்
பெறுகையில் பேரின்பம்

முத்தம்
தடுத்துப் பார்க்காதீர்
கொடுத்துப் பாருங்கள்
உலகம் உங்கள் கையில்.

Advertisements
 

குறிச்சொற்கள்: , , , , ,

6 responses to ““முத்தம்”

  1. yagitha

    28/02/2011 at 10:47

    கொடுத்துப் பழக்கமா? வாங்கிப் பழக்கமா?

     
    • manidam

      28/02/2011 at 10:52

      அன்னையிடம் வாங்கிப் பழக்கம்.

       
      • yagitha

        28/02/2011 at 10:55

        புத்திசாலித்தனமான பதில். அருமை…

         
  2. Vani Smile

    19/06/2011 at 17:28

    nice…

     
  3. Vetha ELangathilakam

    08/11/2011 at 08:02

    அருமை…அருமை….அர்த்தபுஷ்டியான வரிகள். உங்கள் திறமை வாழ்க!

     
    • பழனிவேல்

      08/11/2011 at 10:29

      தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி…
      “உங்கள் வாழ்த்து எங்களை வளமாக்கும்”

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: