RSS

“புத்தாண்டு”

31 டிசம்பர்

நாளைய விடியல் புத்தாண்டு.

பழைய ஞாபகங்களோடும்,
புதிய நாட்களோடும்,
ஆசை, கனவு, லட்சியம்
அனைத்தும் உயிர் பெறட்டும் ,

புதிதாய் பிறப்போம்,
கடுஞ்சொல் பேசோம்,
பகைமை மறப்போம்,
அச்சம் தவிர்ப்போம்,

நாணயமிக்க நல்லோராய் வாழ்வோம்,
அன்பால் இப்-புவியை அளப்போம்,
வீரியமிக்க நல்-விதையை விதைப்போம்,
புதிய மனிதனாய் பயணிப்போம்…

Advertisements
 

குறிச்சொற்கள்:

2 responses to ““புத்தாண்டு”

  1. vanitha

    20/06/2011 at 07:36

    வீரியமிக்க நல்-விதையை விதைப்போம்

    This give more points in my life…

     
    • பழனிவேல்

      20/06/2011 at 08:02

      உளமார்ந்த நன்றிகள் தோழி.
      “மரம் இல்லையேல் மனிதன் இல்லை”.
      “மரங்களை வளர்ப்போம் மழையைப் பெருவோம் “.

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: